மின்னஞ்சல்: tnesevaihelpdesk@tn.gov.in | கட்டணமில்லா தொலைபேசி எண் :18004256000

சேவைகளைப் பெறுவது எப்படி

சேவைகளைப் பெற நான்கு செயல்முறை
 1. இ-சேவை மையத்தை அணுகவும்

  உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையத்தை அணுகவும்/ உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையத்திற்குசெல்லவும்
 2. நீங்கள் விரும்பும் அரசு சேவையை எங்களிடம் கூறுங்கள்

  நீங்கள் விரும்பும் அரசு சேவையை ஆபரேட்டரிடம்கூறுங்கள், எங்களிடம் சான்றிதழ்கள் மற்றும் உரிமம் உட்பட 119 சேவைகள் உள்ளன...

 3. விண்ணப்பத் சமர்ப்பிக்கவும்

  விண்ணப்பத் பதிவு செய்யஇ-சேவை மையத்தில் இருக்கும்ஆபரேட்டரிடம்உங்கள் தகவல்களை பகிரவும், விண்ணப்பம் பதிவு செய்ததும் அந்த சேவைக்குத் தேவையான கட்டணத்தை (ஏதேனும் இருந்தால்) செலுத்திரசீதை பெற்றுக்கொள்ளவும்.

 4. ஒப்புகை சீட்டு வழங்கப்படும்

  நீங்கள் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் நிலை உங்களுக்கு தெரிவிக்கப்படும், உங்கள் சான்றிதழ் ஒப்புதல் செய்யப்பட்டால், உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையத்தை அணுகிசான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்..